பேக் அடித்த அமித் ஷா! உடன் பிறப்ஸ் ஹேப்பி அண்ணாச்சி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 5:45 இன்றைய கீச்சுகள் 6:16 இன்றைய விருது 7:03

சேலம் கலெக்டரின் ஆக்‌ஷன் அட்ராசிட்டீஸ்! கட்சியில் என்னை சேர்க்கவில்லை என்றால் திமுக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க அழகிரி! அனில் அம்பானி பதவி விலகியது ஏன்? அமித் ஷா ஏன் கலந்துக்கொள்ள வில்லை? #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Videos similaires